பாபி சிம்ஹாவின் அடுத்த படம் ! 

ஆக்ஷன் கலந்த திரைப்படமாக உருவாக உள்ள பாபி சிம்ஹாவின் அடுத்த படத்திற்கான, ஆரம்பக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 | 

பாபி சிம்ஹாவின் அடுத்த படம் ! 

அக்னி தேவி படத்தை தொடர்ந்து, கோபி நயினார் இயக்கத்தில் பாபி சிம்ஹா நடிக்க உள்ளார்.  இவர், ஏற்கனவே நயன்தாராவின் அறம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஆக்‌ஷன் கலந்த திரைப்படமாக உருவாக உள்ள பாபி சிம்ஹாவின் அடுத்த  படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நடிகர் பாபி சிம்ஹா, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பயோபிக் படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP