கிரேஸி மோகன் உடலுக்கு பாஜக மூத்தத் தலைவர் இல.கணேசன் அஞ்சலி!

பிரபல நகைச்சுவை நடிகரும், புகழ்பெற்ற வசன கர்த்தாவுமான கிரேஸி மோகன் உடலுக்கு பாஜக மூத்தத் தலைவர் இல.கணேசன் அஞ்சலி செலுத்தினார்.
 | 

கிரேஸி மோகன் உடலுக்கு பாஜக மூத்தத் தலைவர் இல.கணேசன் அஞ்சலி!

பிரபல நகைச்சுவை நடிகரும், புகழ்பெற்ற வசன கர்த்தாவுமான கிரேஸி மோகன் உடலுக்கு பாஜக மூத்தத் தலைவர் இல.கணேசன் அஞ்சலி செலுத்தினார். 

கிரேஸி கிரியேஷன்ஸ் என்ற நாடக குழுவின் மூலம், பல்வேறு நவீன நாடகங்களை அரங்கேற்றம் செய்தவர் கிரேஸி மோகன்.  பிரபல நகைச்சுவை நடிகரும், புகழ்பெற்ற வசன கர்த்தாவும், நாடக ஆசிரியருமான இவர் நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். சென்னை மந்தைவெளி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கிரேஸி மோகன் உடலுக்கு பாஜக மூத்தத் தலைவர் இல.கணேசன் அஞ்சலி செலுத்தினர். 

மேலும், நடிகர் பாண்டியராஜன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல திரையுலகினர் கிரேஸி மோகன் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP