பிக்பாஸ்: கவினை நாமினேட் செய்யும் சாக்ஷி! என்ன காரணம்?

சாக்ஷி நாமினேட் செய்யும் இருவரில் கவினும் ஒருவராக இருக்கிறார். 'சில விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கலாம்' என்றும் காரணம் கூறுகிறார்.
 | 

பிக்பாஸ்: கவினை நாமினேட் செய்யும் சாக்ஷி! என்ன காரணம்?

பிக் பாஸ் சீசன் -3 நிகழ்ச்சியில் இந்த வாரம் முதல்முறையாக 'ஓப்பன் நாமினேஷன்' நடைபெறுகிறது. ஒவ்வொரு போட்டியாளரும் இருவரை நாமினேட் செய்ய வேண்டும். 

இதில் கவின் மற்றும் சாக்ஷி யாரை நாமினேட் செய்வார்கள் என்று தான் அனைவரின் எதிர்பார்ப்பும். இதில் சாக்ஷி நாமினேட் செய்யும் இருவரில் கவினும் ஒருவராக இருக்கிறார். 'சில விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கலாம்' என்றும் காரணம் கூறுகிறார். இதேபோன்று கவின், சாக்ஷியை நாமினேட் செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.  

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP