முதல்  முறையாக பேட்டியளித்த பிக் பாஸ் சரவணன்

பிக் பாஸில் உள்ள பெண் போட்டியாளர்களிடம் நான் கன்னியமாகத்தான் நடந்துகொண்டேன் என்றும், இந்த நிகழ்ச்சிக்கு வந்ததன் மூலம் தனக்கு கெட்டப்பெயர் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் சரவணன்.
 | 

முதல்  முறையாக பேட்டியளித்த பிக் பாஸ் சரவணன்

பிக் பாஸ் சீசன் 3லிருந்து திடீரென வெளியேற்றப்பட்டவர் சரவணன். இந்த நிகழ்ச்சி குறித்து சமீபத்தில் பேட்டியளித்துள்ள சரவணன். கல்லூரி காலங்களில் செய்த தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டும் பிக் பாஸ்  ஏற்பாட்டாளர்கள் தன்னை வெளியேற்றியது மனவருத்தம் அளிப்பதாக தெரிவித்த அவர்.

பிக் பாஸில் உள்ள பெண் போட்டியாளர்களிடம்  நான் கன்னியமாகத்தான் நடந்துகொண்டேன் என்றும், இந்த நிகழ்ச்சிக்கு வந்ததன் மூலம் தனக்கு கெட்டப்பெயர் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP