தண்ணீருக்குள் அமர்ந்திருக்கும் பிக் பாஸ் மீரா மிதுன்: வைரலாகும் புகைப்படம்!

தற்போது நீருக்குள் அமர்ந்திருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படம் ஓன்றை தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் மீரா மிதுன். இந்த பதிவு பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.
 | 

தண்ணீருக்குள் அமர்ந்திருக்கும்  பிக் பாஸ் மீரா மிதுன்: வைரலாகும் புகைப்படம்!

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் மீரா மிதுன் ஆவார் .

இவர் மீது பண மோசடி வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில்தான் பிக் பாஸ் வீட்டிற்குள் 16வது போட்டியாளராக நுழைந்தார் மீரா.

இவர் வீட்டிற்குள் வந்த முதல் வாரத்தில் இருந்து நான்காவது வார எலிமினேஷன் வரை பெரும்பாலான  போட்டியாளர்கள் இவரைத் தான் நாமினேட் செய்தனர். 

இந்நிலையில் நான்காவது நபராக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட மீரா மிதுன் மாடலிங் போட்டோ  சூட்டில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார்.

அதன்படி அவர் தற்போது நீருக்குள் அமர்ந்திருந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படம் ஓன்றை தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் . இந்த பதிவு பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது. 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

💕💕💕

A post shared by Meera Mitun (@meeramitun) on

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP