வெளியில் வந்தும் சண்டையை நிறுத்தாத பிக் பாஸ் போட்டியாளர்கள்!

லாஸ்லியாவிற்கு வனிதா ஆதரவாக ட்வீட் செய்ய அதனை கண்ட கஸ்தூரி வனிதாவை வம்பிற்கு இழுக்கும் விதமாக ரீ ட்வீட் செய்தார். இதனால் அவர்களின் இணையதளப் பக்கம் சிறுது நேரம் பரப்பாக இருந்தது.
 | 

வெளியில் வந்தும் சண்டையை நிறுத்தாத பிக் பாஸ் போட்டியாளர்கள்!

பிக் பாஸ் 3சீசன்  போட்டியாளர்களாக இருந்தவர்கள் கஸ்தூரி மற்றும் வனிதா. சண்டைக்கு பெயர் போன இவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில்  உருவான பல சர்ச்சைகளுக்கு காரணமாக இருந்தவர்கள். அடுத்தடுத்து பிக் பாஸ் நிகழ்சசியில் இருந்து வெளியே வந்த இவர்கள் இருவரும் இன்னும் சமாதானம் ஆகாமல் வெளியே வந்தும் இணையம் வாயிலாக வார்த்தை போர் நடத்தி வருகினறனர்.  

நேற்று லாஸ்லியாவிற்கு வனிதா ஆதரவாக ட்வீட் செய்ய அதனை கண்ட கஸ்தூரி வனிதாவை வம்பிற்கு இழுக்கும் விதமாக ரீ ட்வீட்  செய்தார்.  இதனால் அவர்களின் இணையதளப்  பக்கம்  சிறுது நேரம் பரப்பாக இருந்தது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP