வெப் சீரிஸில் நடிக்கும் பிக் பாஸ் பிரபலம் !

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கணேஷ் வெங்கட் ராமன். இவர் தற்போது ட்ரண்ட் ஆகி வரும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிப்பதாக ட்வீட் செய்துள்ளார்.
 | 

வெப் சீரிஸில் நடிக்கும் பிக் பாஸ் பிரபலம் !

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கணேஷ் வெங்கட் ராமன். தமிழ் திரைப்படங்களில் பிரபல நடிகர்களோடு நடித்துள்ள இவர் சமீப காலமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது ட்ரண்ட் ஆகி வரும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிப்பதாக ட்வீட் செய்துள்ளார்.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP