'பிக் பாஸ்' ஆரவ் நடித்துள்ள படத்தின் இரண்டாவது சிங்கிள் நாளை ரிலீஸ்! 

'பிக் பாஸ்' ஆரவ், நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்கு 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.இந்த படத்திலிருந்து இரண்டாவது சிங்கிளாக ’கண்ணாலே’ என்னும் பாடல் நாளை வெளியாக உள்ளது.
 | 

'பிக் பாஸ்' ஆரவ் நடித்துள்ள படத்தின் இரண்டாவது சிங்கிள் நாளை ரிலீஸ்! 

'காதல் மன்னன்', 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்', 'அட்டகாசம்' உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிவர் சரண். தற்போது 'பிக் பாஸ்' ஆரவ், நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்கு 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதில் காவ்யா தாபர், ராதிகா, நாசர், ரோஹினி, சாயாஜி ஷிண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் சிங்கிளாக தாதா பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து இரண்டாவது சிங்கிளாக ’கண்ணாலே’ என்னும் பாடல் நாளை வெளியாக உள்ளது. 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP