பிக் பாஸ் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்துள்ள பிக் பாஸ்2 பிரபலம்!

அறிமுக இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் தனுசு ராசி நேயர்களே என பெயிரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார் ஹரிஷ் கல்யாண். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தில் பிக் பாஸ் சீசன் 2வில் கலக்கிய ”டேனியல் ஆன்னி போப்” இணைந்துள்ளார்.
 | 

பிக் பாஸ் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்துள்ள பிக் பாஸ்2 பிரபலம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் ஹரிஷ் கல்யாண், இளன் இயக்கத்தில் பியார் பிரேமா காதல் படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் நடித்திருந்தார். 

அதனை தொடர்ந்து அவரது மூன்றாவது படமாக அறிமுக இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் தனுசு ராசி நேயர்களே என பெயிரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார்.

பிக் பாஸ் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்துள்ள பிக் பாஸ்2 பிரபலம்!

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தில் பிக் பாஸ் சீசன் 2வில் கலக்கிய ”டேனியல் ஆன்னி போப்” இணைந்துள்ளார். முன்னர் “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தில் ’சுமார் மூஞ்சு குமாரு’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை தன் வசம் ஈர்த்தவர் டேனியல் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP