பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இருப்பது என் கையெழுத்தல்ல: பிரபல இயக்குநர் விளக்கம்!

பிரமருக்கு எழுதிய கடிதத்தில் இருப்பது தன்னுடைய கையெழுத்தில்லை என்றும், இது போன்ற எந்த கடிதமும் தன்னுடைய கவனத்திற்கு வரவில்லை என தெரிவித்துள்ளார் மணிரத்னம்.
 | 

பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இருப்பது என் கையெழுத்தல்ல: பிரபல இயக்குநர் விளக்கம்!

'பசு வதை தடுப்பு' என்னும் போர்வையில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை  தடுக்கும்  வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களான  மணி ரத்னம், அபர்னா சென், ராம்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் பரவி வருகிறது. 

இந்நிலையில், இந்த தகவல் குறித்து  மறுப்பு தெரிவித்துள்ள மணிரத்னம்: தன்னுடைய கனவு படமான "பொன்னியின் செல்வன்" திரைப்படத்திற்கான வேலைகளில் மும்முரமாக  ஈடுபட்டு வருவதாகவும், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இருப்பது தன்னுடைய கையெழுத்தில்லை என்றும், இதுபோன்ற எந்த கடிதமும் தன்னுடைய கவனத்திற்கு வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP