Logo

பிகில் திரைப்படத்தின் ஆடியோ லான்ஞ் போஸ்ட்டர்! 

பிகில் படம் அட்லீ - விஜய் கூட்டணியின் மூன்றாவது திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஆடியோ லான்ஞிற்கான போஸ்ட்டர் வெளியாகியுள்ளது.
 | 

பிகில் திரைப்படத்தின் ஆடியோ லான்ஞ் போஸ்ட்டர்! 

பிகில்  படம் அட்லீ‍ ‍‍ - விஜய் கூட்டணியின் மூன்றாவது திரைப்படமாக உருவாகி வருகிறது. அதோடு வில்லு திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், இவர்களுடன் கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் ஆடியோ லான்ஞ் வரும் செப்டம்பர் 19ம் தேதி நடைபெற உள்ளதாகவும். அந்த நிகழ்வை நேரலையில்  சன் டிவியில் ஒளிபரப்பாக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின்  ஆடியோ லான்ஞிற்கான போஸ்ட்டர் வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP