ஆர்யா-சாயீஷாவின் ஹனிமூன்  பிக்!

திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் சென்றுள்ள ஆர்யா, அவருடைய மனைவி சாயிஷாவை புகைப்படம் எடுத்துள்ளார் அதை, அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சாயீஷா.
 | 

ஆர்யா-சாயீஷாவின் ஹனிமூன்  பிக்!

காதலர் தினத்தன்று தங்களது திருமணம் குறித்த அறிவிப்பினை வெளியிட்ட ஆர்யா-சாயீஷாவி ஜோடிக்கு ஹைதராபாத் நகரில்   சமீபத்தில் திருமணம் நடைபெற்று முடிந்தது.

திருமணத்திற்கு பிறகு  ஹனிமூன் சென்றுள்ள ஆர்யா, அவரின் மனைவியை புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சாயீஷா, ‘சூரிய ஒளியில் என்னவனுடன் நனைகிறேன்’ என்ற கருத்துகளுடன் அதைப் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP