ஆர்யா வெளியிட உள்ள‌ தயாரிப்பாளரின் ட்ரெய்லர்

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் கொச்சின் ஷாதி சென்னை 3 என்கிற படத்தில் நாயகனாக நடித்துவருகிறார் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ். 'கொச்சின் ஷாதி சென்னை 3' ட்ரெய்லரை மே 15 அன்று நடிகர் ஆர்யா வெளியிட உள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது.
 | 

ஆர்யா வெளியிட உள்ள‌ தயாரிப்பாளரின் ட்ரெய்லர்

பில்லா பாண்டி மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தயாரிப்பாளர் .ஆர்.கே.சுரேஷ்.இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் கொச்சின் ஷாதி சென்னை 3 என்கிற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். 

இந்த படத்தை, மஞ்சித்திவாகர் இயக்கியுள்ளார், மேலும் வினோத்கிருஷண், சிவாஜி குருவாயூர், நேகா சக்சேனான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை சுட்டிக் காட்டும் படமாக உருவாகும் 'கொச்சின் ஷாதி சென்னை 3' ட்ரெய்லரை மே 15 அன்று நடிகர் ஆர்யா வெளியிட உள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP