ஆர்யாவின் மகாமுனி விரைவில் திரைக்கு வர உள்ளது 

‘மெளனகுரு’ என்ற வெற்றி படத்திற்கு பின், நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆர்யாவை வைத்து சாந்தகுமார் இயக்கியுள்ள 'மகாமுனி' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
 | 

ஆர்யாவின் மகாமுனி விரைவில் திரைக்கு வர உள்ளது 

‘மெளனகுரு’ படத்தை இயக்கிய சாந்தகுமார், பிரபல நடிகர் 'ஆர்யா' நாயகனாக நடித்துள்ள 'மகாமுனி' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இதில் ஆர்யாவுடன், மஹிமா நம்பியார், இந்துஜா, அருள்தாஸ், காளி வெங்கட் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு  'தமன்' இசையமைத்துள்ளார்.

‘மெளனகுரு’ என்ற வெற்றி படத்திற்கு பின்,  நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆர்யாவை வைத்து சாந்தகுமார்  இயக்கியுள்ள 'மகாமுனி' படத்தின்  டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் திரையிட உள்ளதாக  படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.  

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP