அருண்விஜய்யின் அடுத்த பட டைட்டில் !

ஜி.என்.ஆர். குமார வேலன் இயக்கத்தில் அருண் விஜய் தன்னுடைய 30வது படத்தில் நடித்து வருகிறார். இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக பாலக் லால்வானி நடிக்க சபீர் இசையமைக்கிறார்.
 | 

அருண்விஜய்யின் அடுத்த பட டைட்டில் !

ஜி.என்.ஆர். குமார வேலன் இயக்கத்தில் அருண் விஜய் தன்னுடைய 30வது படத்தில் நடித்து வருகிறார். இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக பாலக் லால்வானி நடிக்க சபீர் இசையமைக்கிறார்.

மேலும் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆக உருவாகி வரும் இந்த படத்தில் அருண் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திரைக்கு வரவுள்ளது. சினம் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டில் போஸ்ட்ரை நடிகர் கார்த்திக் வெளியிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP