அர்ஜுன் ரெட்டி ரீமேக் டீஸர் ரிலீஸ்

‘அர்ஜுன் ரெட்டி’திரைப்படத்தின் இந்தி ரீமேக்கான, ‘கபீர் சிங்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வரும் ஜூன் 21ம் தேதி ரிலீசாகவிருப்பதகாவும், இதன் டிரைலர் விரைவில் வெளிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 | 

அர்ஜுன் ரெட்டி ரீமேக் டீஸர் ரிலீஸ்

சந்தீப் வாங்காவே இயக்கியுள்ள ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில்,   ஷாகித் கபூரும், நடிகை கியாரா அத்வானியும்  நடித்து வருகின்றனர்.   ‘கபீர் சிங்’  என பெயர் வைக்கப்பட்ட இத்திரைப்படத்தை, டி-சீரிஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். 

இந்நிலையில் ‘கபீர் சிங்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.  இத்திரைப்படம் வரும் ஜூன் 21ம் தேதி ரிலீசாகவிருப்பதகாவும், இதன் டிரைலர் விரைவில் வெளிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP