நீங்களும் டான்ஸர் ஆகணுமா?- நடிகர் சாந்தனுவின் பதிவு!

பிரபல இயக்குனரும், நடிகருமான பாக்யராஜின் மகனும், நடிகருமான சந்தனு பாக்யராஜ் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் டான்ஸ் ஒர்க்ஷாப் குறித்து பதிவிட்டுள்ளார்.
 | 

நீங்களும் டான்ஸர் ஆகணுமா?- நடிகர் சாந்தனுவின் பதிவு!

பிரபல இயக்குனரும், நடிகருமான பாக்யராஜின் மகனும், நடிகருமான சந்தனு பாக்யராஜ் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் டான்ஸ் ஒர்க்‌ஷாப்  குறித்து பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் வரும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் (ஆகஸ்ட் 17 &18)  தனியார் தொடைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கலை மற்றும் ராக்ஷன் ஆகியோர் இணைந்து டான்ஸ் ஒர்க்‌ஷாப் நடத்தவுள்ளதாகவும்.

அதில் சந்தனு கலந்துகொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைப்பேசி எண் குறித்தும் பதிவிட்டுள்ளார் சாந்தனு.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP