இசை அருங்காட்சியகம் அமைக்க அரசுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை

‘இசை அருங்காட்சியகம் அமைக்க அரசு உதவினால் நன்றாக இருக்கும்’ என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
 | 

இசை அருங்காட்சியகம் அமைக்க அரசுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை

‘இசை அருங்காட்சியகம் அமைக்க அரசு உதவினால் நன்றாக இருக்கும்’ என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் இன்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில்,

‘இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், பாடகர் டி.எம்.செளந்தரராஜன், பாடலாசிரியர் வாலி ஆகியோருக்கு சென்னையில் நினைவகம் அமைக்க வேண்டும்’ என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

மேலும், பெங்களூருவில் உள்ளதைப்போல் சென்னையிலும் இசை அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் அதற்கு அரசு உதவ வேண்டும் என்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP