ஆடைக்கேற்ற ஐப்ரோ ஷேப்! சொக்க வைக்கும் நயன்தாரா!

பொதுவாக பெண்களின் கண்கள் பெரிதும் கவர்ந்திழுக்கும். அதிலும் புருவங்களை ஷேப் செய்வது பெண்களுக்கு மேலும் அழகு சேர்க்கிறது.
 | 

சிலருக்கு புருவங்களில் முடிகள் குறைவாக இருக்கலாம். இல்லையேல் ஷேப் சரியில்லாமல் போகலாம். அவர்களுக்கெல்லாம் இந்த ஐபுரோ ஷேப் கிட்டுகள்தான் உதவுகின்றன. குறிப்பாக சினிமா நடிகைகள் பலர் இந்த புருவ ஒப்பனையில்தான் முக வித்யாசங்களைக் காட்டி வருகின்றனர். குறிப்பாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது முக அமைப்பை இந்த புருவங்கள் மூலமே வித்தியாசப்படுத்திக் காட்டுகிறார்.

ஆடைக்கேற்ற ஐப்ரோ ஷேப்! சொக்க வைக்கும் நயன்தாரா!

நாம் செய்யும் ஒப்பனை எல்லாவிதமான நிகழ்ச்சிகளுக்கும், ஆடைகளுக்கும் ஏற்புடையதாக இருக்குமா என்றாலும் நிச்சயம் இல்லை. எனவே எந்தெந்த நிகழ்சிகளுக்கு ஆடைகளுக்கு என்ன மாதிரியான ஷேப்புகள் சிறந்தவையாக இருக்கும் என டிரெண்ட் செட்டர் நயன்தாராவின் புருவ ஒப்பனைகளை வைத்துப் பார்ப்போம். 

ஆடைக்கேற்ற ஐப்ரோ ஷேப்! சொக்க வைக்கும் நயன்தாரா!

 சாஃப்ட் ஆங்கில் ஷேப் அல்லது ஆர்ச்ட் (arched) : ராஜா ராணி படத்தில் நயன்தாரா மூன்று வகைகளில் தன் புருவத்தை வித்தியாசப்படுத்தியிருப்பார். குறிப்பாக புடவையில் தோன்றும் காட்சிகளில் அமைதியான மற்றும் பொறுப்பான பெண் தோற்றத்தை ஏற்படுத்த புருவங்களை சாஃப்ட் ஆங்கல் ஷேப்பை அதிகமாக பயன்படுத்துவார். இது கூடுல் அழகான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

ஆடைக்கேற்ற ஐப்ரோ ஷேப்! சொக்க வைக்கும் நயன்தாரா!

அடுத்தாக வட்ட வடிவ ஷேப் பயன்படுத்துகிறார். பட்டையில் நேச்சுரல் அகலத்தையே அளிக்கிறார். புடவை அணிந்து செல்வோர் இந்த ஷேப்புகளை முயற்சி செய்து பார்க்கலாம். முக்கியமாக இந்த ஷேப் வரையும்போது வைக்கும் பொட்டு மீடியம் அளவில் இருக்க வேண்டும்.

ஆடைக்கேற்ற ஐப்ரோ ஷேப்! சொக்க வைக்கும் நயன்தாரா!

சிம்பில் மேக்கப் தேர்வு செய்யும் போது இந்த ஷேப் தான் நயன்தாரா பல படங்களில் பயன்படுத்தியிருக்கிறார். டிரெண்ட் செட்டராக பிரபலமாவதற்கு முன்னரும் இந்த ஸ்டைல்தான் பாலோ செய்திருக்கிறார்.

ரவுண்டட் திக் ஷேப் : கம்பீர முக அமைப்பை அளிக்கக் கூடிய தோற்றத்திற்கு புருவங்களை அடர்த்தியாக பட்டைத் தீட்டுகிறார். உதாரணமாக இருமுகன், காஷ்மோரா, புதிய நியமம் என அல்டிமேட் போல்டான தோற்றத்திற்கு ரவுண்டட் ஷேப்பில் அதிக பட்டை தீட்டி டெயில் என சொல்லப்படும், புருவங்களின் முனைப் பகுதியில் மட்டும் மெல்லியதாக வரைகிறார். ரவுண்டட் திக் ஷேப் : கம்பீர முக அமைப்பை அளிக்கக் கூடிய தோற்றத்திற்கு 

ஆடைக்கேற்ற ஐப்ரோ ஷேப்! சொக்க வைக்கும் நயன்தாரா!

பொதுவாகவே மற்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போதும் நயன்தாரா இந்த ஐப்ரோ ஸ்டைலைதான் பின்பற்றுகின்றார். முக்கியமாக லூஸ் ஹேர் ஸ்டைல் விடும்போதும், கொண்டை போடும் போதும், பெரிய பொட்டு, ஸ்டேட்மெண்ட் நகை அணியும்போதும் இந்த ஐப்ரோ ஸ்டைல்தான் அவரின் சாய்ஸாக இருக்கிறது. அவரின் சமீபகால யுனிக் ஸ்டைல் இது என்றும் கூறலாம். நீங்களும் உங்களை கம்பீரமான தோற்றத்தை அளிக்க நினைத்தால் இந்த ஷேப் சிறந்தது.

ஆடைக்கேற்ற ஐப்ரோ ஷேப்! சொக்க வைக்கும் நயன்தாரா!

 ஸ்டிரெய்ட் ஷேப் : ஹோம்லியான தோற்றத்தை அளிக்கக் கூடிய மேக்கப்புகளில் நயன்தாரா எப்போதுமே டல் மேக்கப்தான் அப்ளை செய்வார். காதில் கம்மல், நெற்றியில் பொட்டு என எல்லாமே சிறியதாக இருக்கும்.

ஆடைக்கேற்ற ஐப்ரோ ஷேப்! சொக்க வைக்கும் நயன்தாரா!

இதற்கு ஏற்ற புருவ அமைப்பாக ஸ்டிரெய்ட் ஷேப்பை பயன்படுத்துகிறார்.  அதுமட்டுமன்றி நயன்தாராவின் யூனிக் ஹேர் ஸ்டைலான பஃப் வைக்கும் போதும் மெல்லிய ஸ்டிரெய்ட் ஷேப் தான் பயன்படுத்துகிறார். நீங்களும் இது போன்ற ஐப்ரோ ஸ்டெலை டிரை பண்ணி பாருங்க..

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP