உதவி இயக்குனராக மாறிய அனுபமா

இரண்டு வருடம் கழித்து தெலுங்கு படம் ஒன்றில் நாயகியாகவும், உதவி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார் அனுபமா. துல்கர் சல்மான் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சம்சு சைபா இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் ஜேக்கப் கிரிகோரி இந்த படத்தில் நயகனாக நடித்து வருகிறார்.
 | 

உதவி இயக்குனராக மாறிய அனுபமா

ப்ரேமம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வர், இவர் கடைசியா தமிழில், தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் இரண்டு வருடம் கழித்து தெலுங்கு படம் ஒன்றில் நாயகியாகவும், உதவி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்அனுபமா.  துல்கர் சல்மான் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சம்சு சைபா இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் ஜேக்கப் கிரிகோரி இந்த படத்தில் நயகனாக நடித்து வருகிறார்.

உதவி இயக்குனராக மாறிய அனுபமா

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP