நாய் முக்கிய வேடத்தில் நடிக்கும் மற்றுமொரு திரைப்படம்

ஜி.வி பிரகாஷின் வாட்ச் மேன் படத்தை தொடர்ந்து, ஸ்ரீகாந்த் நடித்துள்ள ராக்கி திரைப்படத்திலும் நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இந்த படத்தை பிரபல இந்தி தயாரிப்பாளர் கே.சி.பொகாடியா இயக்கியுள்ளார்.
 | 

நாய் முக்கிய வேடத்தில் நடிக்கும் மற்றுமொரு திரைப்படம்

ஜி.வி பிரகாஷின் வாட்ச்மேன் படத்தை தொடர்ந்து,  ஸ்ரீகாந்த் நடித்துள்ள ராக்கி திரைப்படத்திலும், நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இந்த படத்தை பிரபல இந்தி தயாரிப்பாளர்  கே.சி.பொகாடியா இயக்கியுள்ளார்.  

மேலும் புதுமுகம் ஈஷான்யா,  நாசர், சாயாஜி, ஷிண்டே  உள்ளிட்டோர்  நடித்துள்ளனர்.  தனது முதலாளியை கொலை செய்த நபரை கண்டுபிடிக்கும் ராக்கி என்கிற நாயின் கதையாம்  இந்த திரைப்படம்.  

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP