பிகில் படத்தில் முன்னேறத் துடிக்கும் பெண்களுக்கான உத்வேக பாடல்

பெண்கள் கால்பந்து குழுவின் கோச்சாக விஜய் நடித்து வரும் பிகில் திரைப்படத்திலிருந்து பெண்களை போற்றும் வரிகளுடன் ’சிங்கப்பெண்ணே’என்னும் பாடல் முதல் பாடலாக வெளியாகியுள்ளது.
 | 

பிகில் படத்தில் முன்னேறத் துடிக்கும் பெண்களுக்கான உத்வேக பாடல்

பெண்கள் கால்பந்து குழுவின் கோச்சாக விஜய் நடித்து வரும் பிகில் திரைப்படத்திலிருந்து பெண்களை போற்றும் வரிகளுடன் ’சிங்கப்பெண்ணே’என்னும் பாடல் முதல் பாடலாக வெளியாகியுள்ளது.  பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் அமைந்த இந்த பாடல் ஏஆர்ரகுமான் இசையமையில் உணர்வு பூர்வமாக அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க முன்னேறத்  துடிக்கும் பெண்களுக்கான பாடலாக இந்த பாடல் உள்ளது என்றே சொல்லலாம். 

பிகில்  படம் அட்லீ‍ ‍‍ - விஜய் கூட்டணியின் மூன்றாவது திரைப்படமாக உருவாகி வருகிறது. அதோடு வில்லு திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், இவர்களுடன் கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP