அஜித்தின் ரொமாண்டிக் பாடல் இன்று வெளியீடு!

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திலிருந்து சமீபத்தில் ”தீ முகம்” என துவங்கும் தீம் சாங்க் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இன்று (25 ஜூலை ) மாலை 6 மணிக்கு 'அகளாதே' என்னும் ரொமாண்டிக் பாடல் வெளியாக உள்ளது.
 | 

அஜித்தின் ரொமாண்டிக் பாடல் இன்று வெளியீடு!

தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை  படத்திலிருந்து சமீபத்தில் ”தீ முகம்” என துவங்கும்  தீம் சாங்க் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று  (25 ஜூலை ) மாலை 6 மணிக்கு  'அகளாதே' என்னும் ரொமாண்டிக் பாடல் வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அவருடைய ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதோடு இந்த படத்திற்கு தணிக்கை குழு ’யூ/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP