நேர்கொண்ட பார்வை அஜித்தின் நியூ லுக் !

முதன் முறையாக நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கான, நியூ லுக்கில் அஜித்தின், புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
 | 

நேர்கொண்ட பார்வை அஜித்தின் நியூ லுக் !

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் பாலிவுட்டில் ஹிட் அடித்த "பிங்க்" படத்தின் ரீமேக்கான "நேர்கொண்ட பார்வை" திரைப்படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது. யுவன் இசையமைகக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய போனி கபூர் தயாரித்து வருகிறார்.. 

இத்திரைப்படத்தில் வித்யாபாலன், ஷ்ரத்தாஸ்ரீநாத், ஆன்ட்ரியா, அபிராமி, ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிசந்தரன், டில்லி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஆகஸ்ட் 10-ல்  ரிலீஸ் செய்யப்படும் எனவும் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர்  அறிவித்திருந்தார்.

முன்னாதாக நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.  இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆன்ட்ரியா உள்ளிட்டோர் அழகிய போஸ் கொடுத்ததிருந்தனார்.  

நேர்கொண்ட பார்வை அஜித்தின் நியூ லுக் !

இந்நிலையில், முதன் முறையாக  நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கான, நியூ லுக்கில் அஜித்தின், புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP