முத்து பட வசூலில் உருவான அஜித் படம்: தயாரிப்பாளர் பாண்டியன

அஜித் நடிப்பில் வெளிவந்த ’வான்மதி’ படத்தை ரஜினியின் ’முத்து’ பட வசூலை வைத்துதான் உருவாக்கியதாக வான்மதி பட தயாரிப்பாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார். இவர் முத்து படத்தின் விநியோகஸ்தராக இருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
 | 

முத்து பட வசூலில் உருவான அஜித் படம்: தயாரிப்பாளர் பாண்டியன

இந்த ஆண்டின் துவக்கத்தில் மெக ஹிட் படங்களாக வெளிவந்தவை பேட்ட மற்றும் விஸ்வாசம் . இந்த படங்கள் திரைக்கு வந்த நாள் முதல் இன்று வரை, ரஜினி மற்றும் அஜித்தின் ரசிகர்களிடையே அவ்வப்போது போஸ்டர் யுத்தம் நடத்தவாரே உள்ளது.

இந்நிலையில் அஜித் நடிப்பில் வெளிவந்த ’வான்மதி’ படத்தை ரஜினியின் ’முத்து’ பட வசூலை வைத்துதான் உருவாக்கியதாக வான்மதி பட தயாரிப்பாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.  இவர் முத்து படத்தின் விநியோகஸ்தராக இருந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP