மருத்துவ துறையின் ஊழல் குறித்த படத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்

‘மெய்' என பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதில் புதுமுக நாயகன் நிக்கி சுந்தரம் அறிமுகம் ஆகிறார். மேலும் எஸ்.ஏ.பாஸ்கரன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.
 | 

மருத்துவ துறையின் ஊழல் குறித்த படத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்

‘மெய்' என பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தில்  கதாநாயகியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதில் புதுமுக‌ நாயகன்  நிக்கி சுந்தரம் அறிமுகம் ஆகிறார். மேலும்  எஸ்.ஏ.பாஸ்கரன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். மருத்துவத் துறையில் ஊழல் குறித்த கதையை மையமாக கொண்ட இப்படத்திற்கு, வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்ய, அணில் பிரித்வி குமார் இசையமைக்கிறார்.  சுந்தரம் புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தினைத் தயாரிக்கிறது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP