தான் காதலிக்கும் நபர் யார் என தெரியாத  ஐஸ்வர்யா ராஜேஷ்

வதந்தி குறித்து தனது ட்விட் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐஸ்வர்யா, தான் காதலிக்கும் நபர் யார் என்று எனக்கும் சொல்லுங்கள், நானும் தெரிந்து கொள்கிறேன் என எழுதியுள்ளார். மேலும் இது போன்ற தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்றும் கூரியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
 | 

தான் காதலிக்கும் நபர் யார் என தெரியாத  ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழில் முன்னணி நடிகையான  ஐஸ்வர்யா ராஜேஷ் குறித்த வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளன. அவர்  திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரைக் காதலித்து வருவதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.  இந்நிலையில் இந்த வதந்தி குறித்து தனது ட்விட் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐஸ்வர்யா, தான் காதலிக்கும் நபர் யார் என்று எனக்கும் சொல்லுங்கள், நானும் தெரிந்து கொள்கிறேன் என எழுதியுள்ளார். மேலும் இது போன்ற தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்றும் கூரியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP