நீண்ட போராட்ட‌த்திற்கு பிறகு திரைக்கு வரும் விமலின் படம் !

காதல் நகைச்சுவை படமாக உருவாகியுள்ள களவாணி 2, பலதரப்பட்ட எதிர்ப்புக்கு பிறகு வரும் ஜூன் 28ம் தேதி திரைக்கு வர உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.
 | 

நீண்ட போராட்ட‌த்திற்கு பிறகு திரைக்கு வரும் விமலின் படம் !

'2010'ஆம் ஆண்டு திரைக்கு வந்து நல்ல வரவேற்பையும், விமலின் திரையுலக பயணத்தில் ஒரு மைல் கல்லாகவும் அமைந்த திரைப்படம் களவாணி. இந்த படம் திரைக்கு வந்து 9 வருடங்கள் கழித்து மீண்டும் விமல், ஓவியா, இயக்குநர் சற்குணம் கூட்ட‌ணியில் களவாணி 2’ படம் உருவாகி உள்ளது.  இதில் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு, வினோத் வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நீண்ட போராட்ட‌த்திற்கு பிறகு திரைக்கு வரும் விமலின் படம் !

இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணியாற்றியுள்ளார்.  நகைச்சுவை படமாக உருவாகியுள்ள களவாணி 2,  பலதரப்பட்ட போராட்டங்களுக்குப் பிறகு வரும் ஜூன் 28ம் தேதி  திரைக்கு வர உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP