லிஸ்பனில் நடைபெறும் 'ஆதித்ய வர்மா, படப்பிடிப்பு!

'ஆதித்ய வர்மா' படக்குழு,போர்ச்சுகலின் தலைநகரமான, லிஸ்பனில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர், இந்நிலையில் படப்பிடின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழுவினர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
 | 

லிஸ்பனில் நடைபெறும் 'ஆதித்ய வர்மா, படப்பிடிப்பு!

தெலுங்கில், வெற்றிபெற்ற 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தை, தமிழில் 'வர்மா' என்ற பெயரில் இயக்குனர் பாலா ரீமேக் செய்து, பின்னர், கைவிடுவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்த‌ நிலையில்,   'ஆதித்ய வர்மா' என்கிற பெயரில் மீண்டும் 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படம் த‌மிழில் ரீமேக்காகிறது.

இந்த திரைப்படத்திலும், விக்ரமின் மகன் துருவே, கதாநாயகனாக நடிக்கிறார்.  மேலும்,  ப்ரியா ஆனந்த், அன்பு தாஸன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

லிஸ்பனில் நடைபெறும் 'ஆதித்ய வர்மா, படப்பிடிப்பு!

கிரீசாயா இப்படத்தை இயக்க, ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்யகிறார், மேலும், அர்ஜுன் ரெட்டி படத்திற்கு, இசையமைத்த ரதன் இப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

தற்போது, 'ஆதித்ய வர்மா' படக்குழு, போர்ச்சுகலின் தலைநகரமான, லிஸ்பனில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்,  இந்நிலையில் படப்பிடின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழுவினர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.  .

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP