நட்பே துணை படம் குறித்து ஆதியின் ரீயாக்ஸன்

தனது இரண்டாவது படம் குறித்து ட்விட் செய்துள்ள ஹிப்ஹாப் ஆதி, இரண்டு வருடங்களில் ஏற்பட்ட காயம் இந்த வெற்றியின் மூலம் மறைந்து விட்டதாக பதிவு செய்துள்ளர்.
 | 

நட்பே துணை படம் குறித்து ஆதியின் ரீயாக்ஸன்

"மீசையை முறுக்கு" படத்திற்கு பிறகு ஆதியின் அடுத்த படம் "நட்பே துணை".   இந்த திரைப்படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்கியுள்ளார்.  கௌசல்யா, கா, கரு.பழனியப்பன், பழைய ஜோக் தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.  

ஏப்ரல் 4ஆம் தேதி திரையிடப்பட்டது. நல்ல  பாராட்டை பெற்றுவரும்  நட்பே துணை படம் திரையரங்கில் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்நிலையில் தனது இரண்டாவது படம் குறித்து  ட்விட் செய்துள்ள ஹிப்ஹாப் ஆதி, இரண்டு வருடங்களில் ஏற்பட்ட காயம் இந்த வெற்றியின் மூலம் மறைந்து விட்டதாக பதிவு செய்துள்ளார்.

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP