நடிகை டாப்ஸியின் அடுத்த அதிரடி! குவியும் பாராட்டுக்கள்!

நடிகை டாப்ஸியின் அடுத்த அதிரடி! குவியும் பாராட்டுக்கள்!
 | 

நடிகை டாப்ஸியின் அடுத்த அதிரடி! குவியும் பாராட்டுக்கள்!

ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமான டாப்சி, இந்தியில் பிங்க், நாம் ஷபானா, முல்க், பத்லா  உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் டாப்சி நடிக்கிறார்.

இந்த நிலையில் இன்று பிறந்தநாளை காணும் மிதாலி ராஜுடன், டாப்சி கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் மிதாலி கிரிக்கெட் விளையாட்டில் கடந்த வந்த பாதையை நினைத்து தாம் பிரமித்துப் போயிருப்பதாகவும் அதற்காக சபாஷ் மிதாலி என்று ஹேஸ்டேக்கில் பதிவிட்டுள்ளார்.

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP