ஒரு முறை அல்ல 5 முறை  பாலியல் கொடுமைக்கு ஆளானதாக நடிகை சுர்வீன் சாவ்லா தெரிவித்துள்ளார்!

சுர்வீன் சாவ்லா சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒரு முறை அல்ல 5 முறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும். பிரபல இயக்குனர் ஒருவர் தன்னுடைய உடம்பின் ஒவொரு அங்குலத்தையும் தெரிந்து கொள்ள விரும்புவதாக தன்னிடம் தெரிவித்தாக வெளிப்படையா கூறியுள்ளார்.
 | 

ஒரு முறை அல்ல 5 முறை  பாலியல் கொடுமைக்கு ஆளானதாக நடிகை சுர்வீன் சாவ்லா தெரிவித்துள்ளார்!

பாலிவுட்டில் இரண்டு முறை, தென்னிந்திய சினிமாவில் மூன்று முறை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநரகளால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பிரபல பாலிவுட் நடிகை சுர்வீன் சாவ்லா தெரிவித்துள்ளார்.

மீ-டூ என்கிற அமைப்பு வந்த பிறகு பல துறைகளை சேர்ந்த பெண்கள் குறிப்பாக திரைத்துறையை சேர்ந்த நடிகைகள் தங்களுக்கு நிறைந்த பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை அவ்வப்போது வெளிப்படையா சொல்லி வருகின்றனர்.

அதன்படி பிரபல பாலிவுட் நடிகை சுர்வீன் சாவ்லா சமீபத்தில் அளித்த பேட்டியில், ஒரு முறை அல்ல 5 முறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும். பிரபல இயக்குனர் ஒருவர் தன்னுடைய உடம்பின் ஒவொரு அங்குலத்தையும் தெரிந்து கொள்ள விரும்புவதாக தன்னிடம் தெரிவித்தாக வெளிப்படையா கூறியுள்ளார்.

அதோடு தென்னிந்திய திரை உலகில் தேசிய விருது வென்ற பிரபல நடிகர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இவர் ஜெய்ஹிந்த் -2, மூன்று பேர் மூண்று காதல் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சில மலையாள படம் மற்றும் பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP