பட வாய்ப்புக்காக நடிகை ரம்யா செஞ்ச வேலையைப் பாருங்க!?

ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அந்தப் படத்தைத் தொடர்ந்து ஆண் தேவதை படத்திலும் நடித்திருந்தார்.
 | 

பட வாய்ப்புக்காக நடிகை ரம்யா செஞ்ச வேலையைப் பாருங்க!?

ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அந்தப் படத்தைத் தொடர்ந்து ஆண் தேவதை படத்திலும் நடித்திருந்தார். இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், கவர்ச்சி களத்தில் குதித்த ரம்யா பாண்டியன், ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் பதிவேற்றி, இளைஞர்களின் மனங்களை கொள்ளை கொண்டார். சமீபத்தில் இடுப்பு தெரியும் புகைப்படத்தை பதிவிட்டு, இடுப்பு மடிப்பு பாண்டியன் என கூறும் அளவிற்கு அவரது புகைப்படங்கள் வைரலானது. 

பட வாய்ப்புக்காக நடிகை ரம்யா செஞ்ச வேலையைப் பாருங்க!?

இந்நிலையில், தற்போது புதிய கவர்ச்சி புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். தலையில் கிரீடம், மூக்குத்தி என அம்மன் போன்ற அலங்காரத்தில், கவர்ச்சியாக இருக்கும் இந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP