இந்திய கிரிக்கெட் அணிக்காக நடிகை வெளியிட்ட ஆபாச புகைப்படம் : கடுப்பான நெட்டிஷன்கள்

நடிகை பூனம் பாண்டே கண்ணாடி போன்ற மேலாடை அணிந்து, படுக்கையில் இருக்கும் அரைகுறை ஆடையுடனான ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்து , இந்த படம் இந்திய கிரிக்கெட் அணிக்காக என கருத்திட்டுள்ளார்.
 | 

இந்திய கிரிக்கெட் அணிக்காக நடிகை வெளியிட்ட ஆபாச புகைப்படம் : கடுப்பான நெட்டிஷன்கள்

2019ம் ஆண்டிற்கான  உலக கோப்பை  கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று(ஜூன் 9) நடைபெற்ற  ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய  கெரிக்கெட் அணி வெற்றிவாகை சூடியது. இந்த வெற்றியால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சி பேரலையை உருவாகியுள்ளது.

இந்நிலையில், நடிகை பூனம் பாண்டே கண்ணாடி போன்ற மேலாடை அணிந்து, படுக்கையில் இருக்கும் அரைகுறை ஆடையுடனான‌ ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்து , இந்த படம் இந்திய கிரிக்கெட் அணிக்காக என கருத்திட்டுள்ளார். இந்த பதிவால் வசமாக சிக்கிய பூனம் பாண்டேவை சமூக வலைதளத்தில் கருத்துக்களால் வருத்தெடுத்து வருகின்றனர் நெட்டிஷன்கள். 

 

 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP