போலீஸாக நடிக்கும்  நடிகை  கஸ்தூரி

நீண்ட காத்திருப்பிற்கு பிறகு நடிகை கஸ்தூரி ‘காத்தவராயன்’ திரைப்படத்தை இயக்கிய சலங்கை துரை இயக்கத்தில், “இ.பி.கோ 302” என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் துர்கா என்ற பெயரில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் கஸ்தூரி.
 | 

போலீஸாக நடிக்கும்  நடிகை  கஸ்தூரி

நீண்ட காத்திருப்பிற்கு பிறகு நடிகை கஸ்தூரி ‘காத்தவராயன்’ திரைப்படத்தை இயக்கிய சலங்கை துரை இயக்கத்தில், “இ.பி.கோ 302”  என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் துர்கா என்ற பெய‌ரில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் கஸ்தூரி. மேலும், நாக சக்தி, வர்ஷிதா, வையாபுரி, ராபின் பாபு, போண்டாமணி, வினிஸ் குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்திற்கான ஒளிப்பதிவை தண்டபாணி மேற்கொள்ள,முத்துவிஜயன் இசையமைக்கிறார்.     இந்நிலையில்,  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP