ரகசியம் காக்கப்பட்ட நடிகர் விஷாலின் திருமண தேதி லீக் ஆனது

நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பின்னரே தனது திருமணம் என விஷால் கூறிவந்தார். அதன்படி நடிகர் சங்க கட்டிடம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், விஷாலின் திருமணம் வரும் அக்டோபர் மாதம் 9ம் தேதி என தகவல் வெளியாகியுள்ளது.
 | 

ரகசியம் காக்கப்பட்ட நடிகர் விஷாலின் திருமண தேதி லீக் ஆனது

விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷா அல்லா ரெட்டிக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், திருமணம் எப்போது நடைபெறும் என்கிற‌ அறிவிப்பு மட்டும் வெளியாகவில்லை. அதே நிலையில், நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பின்னரே தனது திருமணம் என விஷால் கூறி வந்தார். அதன் படி  நடிகர் சங்க கட்டிடம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், விஷாலின் திருமணம் வரும் அக்டோபர் மாதம் 9ம் தேதி என தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP