நடிகர் பிரபுவின் 225 படம் "காலேஜ்குமார்"

நடிகர் பிரபு தனது 225 வது படமான, காலேஜ்குமார்" படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தில், நாயகனாக ராகுல்விஜய், நாயகியாக பிரியாவட்லமனி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பிரபுவுக்கு ஜோடியாக மதுபாலா நடிக்க உள்ளார்.
 | 

நடிகர் பிரபுவின் 225 படம் "காலேஜ்குமார்"

நடிகர் பிரபு தனது 225 வது ப‌டமான, "காலேஜ்குமார்" படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் நாயகனாக ராகுல்விஜய், நாயகியாக பிரியாவட்லமனி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பிரபுவுக்கு ஜோடியாக மதுபாலா நடிக்க உள்ளார்.

இவர்கள்,  இருவரும் 22 வருடங்களுக்கு முன்னர் திரைக்கு வந்த பாஞ்சாலங்குறிச்சி படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். ஹரிசந்தோஷ் இயக்கும் இத்திரைப்படத்தை எல்.பத்மநாபா தயாரிக்க, காஷிப் இசையமைக்கிறார்.

நடிகர் பிரபுவின் 225 படம் "காலேஜ்குமார்"

இந்நிலையில், பிரபுவின் 225 வது ப‌டமான "காலேஜ்குமார்" படத்திற்கான பூஜை, சென்னையில் நேற்று நடைபெற்றது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP