'தாய்' விழிப்புணர்வு சேவையைத் தொடங்கும் நடிகர்!

'தாய்' எனும் விழிப்புணர்வு சேவையைத் தொடங்கி முதியோர் இல்லங்களில் தவிக்கும் பெற்றோர்களை மீட்கும் விதமாக தமிழகமெங்கும் விழிப்புணர்வு பரப்பிட இருக்கிறார் ராகவா. அதன் முன்னோட்டமாக ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார்.
 | 

 'தாய்' விழிப்புணர்வு சேவையைத் தொடங்கும் நடிகர்!

'தாய்' எனும் விழிப்புணர்வு சேவையைத் தொடங்கி, முதியோர் இல்லங்களில் தவிக்கும் பெற்றோர்களை மீட்கும் விதமாக  தமிழகமெங்கும் விழிப்புணர்வு  பரப்பிட இருக்கிறார் ராகவா. அதன் முன்னோட்டமாக ஒரு பாடலை உருவாக்கியிருக்கிறார்.  இப்பாடலை அன்னையர் தினமான இன்று ( மே 12) வெளியிட உள்ளார்  ராகவா லாரன்ஸ். இவர் ஏற்கனவே  அவரது தாயின் திருவுருவச் சிலையை வடிவமைத்து கோயில் கட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP