நடிகர் கார்த்தி துவங்கியுள்ள உழவன் அறக்கட்டளை!

விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக சிறு குறு விவசாயத்திற்கு பயன் தரும் வகையில் நவீன வேளாண் கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு ரூ.1.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
 | 

நடிகர் கார்த்தி துவங்கியுள்ள உழவன் அறக்கட்டளை!

விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக சிறு குறு விவசாயத்திற்கு பயன் தரும் வகையில் நவீன வேளாண் கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு ரூ.1.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என நடிகர் கார்த்தி அறிவித்துள்ளார்.

அதோடு "உழவன் அறக்கட்டளை" என்கிற அமைப்பினை உருவாக்கியுள்ள கார்த்தி. இந்த அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு உதவ உள்ளதாக தெரிவித்துள்ளார். 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP