நடிகர் பாலாசிங் காலமானார்

நடிகர் பாலாசிங், உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இந்தியன், ராசி, புதிப்பேட்டை, என்.ஜிகே. மகாமுனி உட்பட 100க்கும் அதிகமான திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடத்துள்ளார்.
 | 

நடிகர் பாலாசிங் காலமானார்

குணச்சித்திர நடிகர் பாலாசிங் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 

நடிகர் நாசர் இயக்கிய அவதாரம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பாலாசிங். இந்தியன், ராசி, புதிப்பேட்டை, என்.ஜிகே. மகாமுனி உட்பட 100க்கும் அதிகமான திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில்  நடத்துள்ளார்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணியளவில் பாலாசிங் உயிரிழந்தார். 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP