உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கிய அதிரடி நாயகி

தனது வீர சாகசங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்து வரும் வரலட்சுமி ஓல்லியாவதற்காக பிரத்யேக உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான போட்டோவை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
 | 

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கிய அதிரடி நாயகி

'போடா போடி' மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக களம் இறங்கியவர் வரலட்சுமி சரத்குமார். அதன் பின்னர் நாயகியாக மட்டுமல்லாமல் வில்லியாகவும் நடித்து வருகிறார். தற்போது இவர் சேசிங், கன்னித்தீவு உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

அடிக்கடி தனது வீர சாகசங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்து வரும் வரலட்சுமி  ஓல்லியாவதற்காக பிரத்யேகமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான போட்டோவை அவரது ட்விட்டர் பக்கத்தில்  பதிவு செய்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

இதேபோன்ற புகைப்படத்தை சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷும் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP