விஜயின் அடுத்த படத்திலும் ஒரு இளம் நடிகர்:விவரம் உள்ளே!

விஜயின் பிகில் படத்தில் இளம் நடிகர் கதிர் நடித்திருப்பதை போலவே 64 விஜய் படத்தில் சாந்தனு நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
 | 

விஜயின் அடுத்த படத்திலும் ஒரு இளம் நடிகர்:விவரம் உள்ளே!

அட்லீ இயக்கத்தில் விஜய்  நடித்து வரும் பிகில் திரைப்டத்தை தொடர்ந்து. விஜயின் 64 வது படத்தை கார்த்திக்கின்  'கைதி' படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.  மேலும் இந்த படத்திற்கு  பிரபல இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  

அதோடு விஜயின் 64 வது படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிருந்தது. இந்நிலையில்  விஜயின் பிகில் படத்தில்  இளம் நடிகர் கதிர்  நடித்திருப்பதை போலவே 64 விஜய் படத்தில் சாந்தனு நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP