'நம்ம வீட்டு பிள்ளை' படத்திலிருந்து வெளியாகவுள்ள பாடல்! 

பாண்டியராஜன் இயத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நம்ம வீட்டு பிள்ளை'. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
 | 

'நம்ம வீட்டு பிள்ளை' படத்திலிருந்து வெளியாகவுள்ள பாடல்! 

பாண்டியராஜன் இயத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நம்ம வீட்டு பிள்ளை'. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.  இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அணு இமானுவேல், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இதன் எங்க அண்ணன் என்னும் பாடல் வீடியோ நாளை வெளியாக உள்ளது.  

'நம்ம வீட்டு பிள்ளை' படத்திலிருந்து வெளியாகவுள்ள பாடல்! 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP