விஜய் ரசிகைகளுக்கான ஒரு பொன்னான வாய்ப்பு!

விஜயின் ரசிகைகளுக்கு ஒரு போட்டி அறிவிக்கப்படுள்ளது. அதன்படி விஜயின் பாப்புலர் டைலாக்கை பதிவிடும் ரசிகைகளுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்படும் என படக்குழு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

விஜய் ரசிகைகளுக்கான ஒரு பொன்னான வாய்ப்பு!

பிகில்  படம் அட்லீ‍ ‍‍ - விஜய் கூட்டணியின் மூன்றாவது திரைப்படமாக உருவாகி வருகிறது. அதோடு வில்லு திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், இவர்களுடன் கதிர், யோகிபாபு, விவேக் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

AGS எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.  இந்நிலையில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 22ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் இலவசமாக கலந்து கொள்ள விஜயின் ரசிகைகளுக்கு ஒரு போட்டி அறிவிக்கப்படுள்ளது. அதன்படி விஜயின் பாப்புலர் டைலாக்கை பதிவிடும் ரசிகைகளுக்கு  இந்த வாய்ப்பு அளிக்கப்படும் என படக்குழு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP