Logo

பிக் பாஸ் சாக்ஷி நடிக்கும் பேய் படம்; யார் ஹீரோ தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக இருந்தவர் சாக்ஷி அகர்வால். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கவுள்ள ஹாரர் மூவியில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
 | 

பிக் பாஸ் சாக்ஷி நடிக்கும் பேய் படம்; யார் ஹீரோ தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக இருந்தவர் சாக்ஷி அகர்வால். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு  ஜிவி பிரகாஷ்  நாயகனாக நடிக்கவுள்ள ’ஆயிரம் ஜென்மங்கள்’ என்னும் ஹாரர் கலந்த காமெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

எழில்  என்பவர் இயக்கும் இந்த படத்தை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் .பிள்ளை தயாரிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை சாக்ஷி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP