Logo

கொரில்லாவுடன்  கொள்ளையடிக்கச் செல்லும் கும்பல்; ட்ரைலர் உள்ளே..

'கொரில்லா' பட ட்ரைலரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். இதில் பணத்தேவைக்காக ஒரு கொரில்லாவுடன் நாயகன் தலைமையில் ஒரு கும்பல் கொள்ளையடிக்க செல்வது போன்ற சில நிமிட காட்சிகள் இடம் பிடித்துள்ளது.
 | 

கொரில்லாவுடன்  கொள்ளையடிக்கச் செல்லும் கும்பல்; ட்ரைலர் உள்ளே..

ஜீவாவின்  29-வது படம்  'கொரில்லா'.  இதில் ஜீவாவுக்கு ஜோடியாக 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ஷாலினி பாண்டே நடித்திருக்கிறார். காமெடி நடிகர் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இந்தப் படத்தை டான் சாண்டி இயக்கியுள்ளார்.

ஏற்கனவே, கொரில்லா படத்திலிருந்து சென்னை கானா பாணியில் 'சோ மிட்டாய்' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இதன் ட்ரைலரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். இதில் பணத்தேவைக்காக ஒரு கொரில்லாவுடன் நாயகன் தலைமையில் ஒரு கும்பல் கொள்ளையடிக்க செல்வது போன்ற சில நிமிட காட்சிகள் இடம் பிடித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP