17 மனைவிகளோடு இருக்கும் ஒத்த கால் மனிதரோடு தனது படத்தை ஒப்பிட்ட பார்த்திபன்: கனவு நினைவாகுமா?

இணையதளத்தில் பரவி வரும் ஒத்த கால் மட்டும் உள்ள ஒருவர் 17 மனைவிகள் மற்றும் 84 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழும் செய்தியை தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது திரைப்படமும் அந்த மனிதரை போல வெற்றி பெற வேண்டும் என பார்த்திபன் கருத்திட்டுள்ளார்.
 | 

17 மனைவிகளோடு இருக்கும் ஒத்த கால் மனிதரோடு தனது படத்தை ஒப்பிட்ட பார்த்திபன்: கனவு நினைவாகுமா?

இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் ஒத்த செருப்பு சைஸ் 7 என்னும் படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் தவிர வேறெந்த நடிகர்களும் நடிக்கவில்லை. இதன் முன்னோட்டம் குறித்து பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இணையதளத்தில் பரவி வரும் ஒத்த கால் மட்டும் உள்ள ஒருவர் 17 மனைவிகள் மற்றும் 84 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழும் செய்தியை தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது திரைப்படமும் அந்த மனிதரை போல வெற்றி பெற வேண்டும் என பார்த்திபன் கருத்திட்டுள்ளார்.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP