மீண்டும் அழும் மும்தாஜ்: பிக்பாஸ் ப்ரோமோ 2

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் மும்தாஜ் கதறி அழும் காட்சிகள் காட்டப்படுகின்றன. முன்னதாக கமல்ஹாசன் முன்பு போட்டியாளர்கள் மரியாதை குறைவாக நடந்து கொண்டது பற்றி சினேகன் பேசியதை அடுத்து அவர் அழுகிறார்.
 | 

மீண்டும் அழும் மும்தாஜ்: பிக்பாஸ் ப்ரோமோ 2

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் மும்தாஜ் கதறி அழும் காட்சிகள் காட்டப்படுகின்றன. 

முதலாவது ப்ரோமோவில் சீசன் 2 போட்டியாளர்கள் கமல்ஹாசன் முன்பு மரியாதை குறைவாக நடந்து கொண்டது குறித்து சினேகன் பேசினார். அதிலேயே மும்தாஜ் கண்கலங்கும் காட்சிகள் காட்டப்பட்டன. 

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது ப்ரோமோவில், மும்தாஜ் மீண்டும் கதறி கதறி அழுகிறார். அவரை மற்றவர்கள் சமாதானப்படுத்துகின்றனர். 

மும்தாஜிடம் தனியாக பேசும் சினேகன், "நான் பொதுவாக தான் கூறினேன். மற்றவர்கள் தவறு செய்தாலும் நீங்கள் திடமாக இருங்கள்" என்று கூறுகிறார். 

அதற்கு பதில் அளிக்கும் மும்தாஜ், "மற்றவர்கள் மரியாதை குறைவாக நடந்து கொண்டார்கள் என்று கூறினேன். நானே அப்படி நடந்து கொண்டேனா?" என்ற அழுதப்படி கேட்கிறார். இவர்கள் பேசிக்கொள்வதை கூட பார்த்துவிடலாம். அதற்கு பின்னணி இசைக்கும் இசையை தான்...

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP