பெண் கமாண்டோவாக மாறிய மீனா: எதில் தெரியுமா? 

விவேக் குமார் கண்ணன் என்பவரது இயக்கத்தில் உருவாகும் காமெடி கலந்த ஆக்சன் வெப்சீரிஸில் மீனா பெண் கமாண்டோவாக நடித்துள்ளார். விரைவில் இந்த சீரிஸ் ஒளிபரப்பாக உள்ளதாம்.
 | 

பெண் கமாண்டோவாக மாறிய மீனா: எதில் தெரியுமா? 

சமீபகாலமாக சினிமா பிரபலங்கள் பலர் வெப் சீரிஸ் பக்கம் திரும்பியுள்ளனர். காரணம் சின்னத்திரை, வெள்ளித்திரையை விட வெப் சீரிஸ் பிரபலமாகி வருவதுதான்.

வெப்சீரிஸ்  பக்கம் திரும்பிய பிரபலங்களின் வரிசையில் தற்போது நடிகை மீனாவும் சேர்ந்துள்ளார். இயக்குனர் பாலாவின்  உதவி இயக்குனராக இருந்த விவேக் குமார் கண்ணன் என்பவரது இயக்கத்தில் உருவாகும் காமெடி கலந்த ஆக்சன் வெப்சீரிஸில்  மீனா பெண் கமாண்டோவாக நடித்துள்ளார். விரைவில் இந்த சீரிஸ் ஒளிபரப்பாக உள்ளதாம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP