தங்களது நிலைப்பாட்டை  நிரூபிக்கத்  துடிக்கும் ஆண் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று! 

தங்கள் மீது ரசிகர்கள் வைத்துள்ள நல்ல எண்ணம் மாறிவிடுமோ என அச்சும் ஆண் போட்டியாளர்கள் தங்களது நிலைப்பாட்டை நிரூபிக்க விவாதிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

தங்களது நிலைப்பாட்டை  நிரூபிக்கத்  துடிக்கும் ஆண் போட்டியாளர்கள்: பிக் பாஸில் இன்று! 

பிக் பாஸ் சீசன் 3ல் பெண்களை அடிமை படுத்துவதாக மதுமிதா, வனிதா உள்ளிட்டோர் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளனர். இதில் முக்கியமாக மாட்டிக்கொண்டவர் கவின் தான். இவர் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி மதுமிதா கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் தங்கள் மீது ரசிகர்கள் வைத்துள்ள நல்ல எண்ணம் மாறிவிடுமோ என அச்சும் ஆண் போட்டியாளர்கள் தங்களது நிலைப்பாட்டை நிரூபிக்க விவாதிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP